இலங்கை தேசிய பாப்பிறை மறைபரப்பு சபைகளின் இயக்குநராக கண்டி மறைமாவட்ட அருட்தந்தை ரோய் கிளாரன்ஸ் அவர்கள் நியமனம்பெற்றுள்ளார்.
இந்நியமனம் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை அண்ட்ரே ஜொஸ்வோவிஜ் அவர்களால் சித்திரை மாதம் 24ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
