யாழ்ப்பாண பாதுகாப்பு படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த நவரத்ண அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு சித்தரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

