சொற்பொழிவும் கலந்துரையாடலும்
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அறங்காவல் குழுமத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சொற்பொழிவும் கலந்துரையாடலும் வைகாசி மாதம் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம்…
