கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு தரிசிப்பு நிகழ்வு
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையில் கல்விபணி புரியும் யாழ். மாகாண அருட்சகோதரிகளால் கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு தரிசிப்பு நிகழ்வு மாசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
