யாழ். மறைக்கோட்ட அன்பிய செயற்குழு கூட்டம்
யாழ். மறைக்கோட்ட அன்பிய செயற்குழு கூட்டம் ஆனி மாதம் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளரும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையுமான அருட்தந்தை எமில்ரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்…
20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நீச்சல் போட்டி
வட மாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நீச்சல் போட்டி ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் கணேஸ்வரன் 100 மீற்றர் Freestyle நீச்சல்…
மல்வம் பங்கில் கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழா நற்கருணை பேரணி
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழாவை முன்னிட்டு மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நற்கருணை வழிபாட்டுடன்…
அளம்பில் உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய அன்பிய விழா
அளம்பில் உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய அன்பிய விழா ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அன்பிய ஊக்குவிப்பாளர்களால் அன்பிய கொடிகள் ஏற்றப்பட்டு அன்பிய கீதம்…
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 01ஆம் திகதி திங்கட்கிழமை புனிதரின் கொடியேற்றப்பட்டு 04ஆம் திகதி வியாழக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம்…
