விசுவமடு இராயப்பர் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. சிறார்களின் விற்றல் வாங்கல்…

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…

ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா

ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சித்திரை மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் 30ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…

ஈச்சமோட்டை புனித பற்றிமா அன்னை ஆலய திருவிழா

யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் பங்கிற்குட்பட்ட ஈச்சமோட்டை புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 09ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

சுவிஸ்லாந்து பேர்ண் பணியக இறைமக்களின் பாதுகாவலர் புனித யோசேப்பு திருவிழா

சுவிஸ்லாந்து பேர்ண் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேர்ண் பணியக இறைமக்களின் பாதுகாவலர் புனித யோசேப்பு திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா…