Category: What’s New

“காவிய நாயகன்” திருப்பாடுகளின் காட்சி

யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள ‘காவிய நாயகன்” திருப்பாடுகளின் ஆற்றுகை வருகின்ற 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை மாலை 6.45 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் பிரமாண்டமான காட்சியமைப்புடன் மேடையேற்றப்படவுள்ளது. “காவிய நாயகன்”…

அருட்தந்தை பீற்றர் அமல்ராஜ் மற்றும் புதுவாழ்வு இயக்க குழுவினரின் தவக்கால தியானமும்

இந்தியா தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்தை கப்புச்சீன் சபை அருட்தந்தை பீற்றர் அமல்ராஜ் மற்றும் புதுவாழ்வு இயக்க குழுவினர் இணைந்து முன்னெடுக்கும் தவக்கால தியானமும் குணமாக்கல் வழிபாடும் யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றுவருகின்றன. பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி…

ஆயருடனான சந்திப்பு

ஏழைகளின் சிறிய சகோதரிகள் கன்னியர் சபை அருட்சகோதரிகள் அனா மரியா, பிலோமினா மற்றும் மரிய கிளாரட் ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட…

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் பிறப்பின் முப்பொன்விழா நினைவு மலர் வெளியீடு

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ். தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம், யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முப்பொன்விழா நினைவு மலர் வெளியீடு பங்குனி மாதம் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம், நற்கருணை…