திருகோணமலை மறைமாவட்ட தவக்கால இறைவேண்டல் ஆராதனை
திருகோணமலை மறைமாவட்ட தவக்கால இறைவேண்டல் ஆராதனை பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, நற்கருணை வழிபாடு, துதி…
