Category: What’s New

பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பங்குமக்களால் “பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை

பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பங்குமக்களால் மேடையேற்றப்பட்ட “பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை பங்குனி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபை அருட்தந்தை ஞானநேசன் அவர்களின் தலைமையில் 120அடி மேடையில் 100ற்கும் அதிகமான கலைஞர்களின் பங்குபற்றுதலோடு…

அல்லைப்பிட்டி மொண்பேர்ட் சர்வதேச பாடசாலை தவக்கால தியானம்

தீவகம் அல்லைப்பிட்டி மொண்பேர்ட் சர்வதேச பாடசாலை அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தவக்கால தியானம் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை மாதா திருத்தலத்தில் இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்துதலில் நடைபெற்ற…

ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி

இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு பொன்விழா விளையாட்டு குழுவால் முன்னெடுக்கப்பட்ட பங்கின் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால யாத்திரை

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை செபமாலை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு…

காட்சி சிலுவைப்பாதை தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை போயிட்டி புனித லூர்து அன்னை ஆலயத்திலும் 16ஆம் திகதி திங்கட்கிழமை நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலயத்திலும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குமிழமுனை தூய…