யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக குழுமத்தினரின் தவக்கால யாத்திரையும் தியானமும்
யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக குழுமத்தினரின் தவக்கால யாத்திரையும் தியானமும் பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமல மரித்தியாகிகள் சபை அருட்தந்தை டினுசன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குழும அங்கத்தவர்கள்…
