பொலிஸ் மாணவச் சிப்பாய்களிற்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையும் அணித் தெரிவும்
இலங்கை மாணவர் தேசிய படையணியின் 20வது படைப்பிரிவினால் பொலிஸ் மாணவச் சிப்பாய்களிற்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையும் அணித் தெரிவும் 05ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்றது.
