புனித டொன் பொஸ்கோ கல்வியக புனித டொன் பொஸ்கோ திருவிழா மற்றும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள புனித டொன் பொஸ்கோ கல்வியகத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித டொன் பொஸ்கோ திருவிழா மற்றும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. கல்வியக இயக்குநர் அருட்தந்தை டிக்ஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
