உடுவில் – மல்வம் பங்கு கள அனுபவ சுற்றுலா
தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு உடுவில் – மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் அனுராதபுரம் பிரதேசத்தை…
