மன்னார் மறைமாவட்டம் உதயமானதன் 44ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு
மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 44ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு 25ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி – வேதசாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் இடம்பெற்றது. தோட்டவெளி திருத்தல பரிபாலகர் அருட்தந்தை கிறிஸ்து நேசரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர்…
