செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டியும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது உடனிருப்பை வெளிப்படுத்தியும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றமும் யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்மணி பகுதியில் நடைபெற்றது.…
