சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய மறைக்கல்வி கண்காட்சி
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி கண்காட்சி ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
