தவக்கால பக்தி இசை போட்டிகளில் பங்குபற்ற விண்ணப்பித்தவர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு
இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால பக்தி இசைகளான பசாம், புலம்பல், வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி போட்டிகளில் பங்குபற்ற விண்ணப்பித்தவர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க…
