“உதிரம் சுமந்த சிலுவை” திருப்பாடுகளின் தியான ஆற்றுகை
குருநகர் புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “உதிரம் சுமந்த சிலுவை” திருப்பாடுகளின் தியான ஆற்றுகை பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய முன்னறலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
