திருமறைக்கலாமன்ற கண்காட்சி, சிறுவர் தின நிகழ்வு
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் சித்திரப்பாடத்தையும் ஏனைய நுண்கலைப்பாடங்களையும் பயிலும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நோக்கோடு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப் பொருட்களின் கண்காட்சி 18,19,20,21ஆம் திகதிகளில் யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்றது.…
