இலங்கை ஆசிரியர் சங்க மே தின பேரணி
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மே தின பேரணி கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நல்லூரிலிருந்து ஆரம்பமாகிய இப்பேரணி கிட்டு பூங்காவை அடைந்து அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது. அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு, அதிபர், ஆசிரியர்கள்…
