இலங்கை கல்வி அமைச்சும் கொழும்பு றொட்றி கழகமும் இணைந்து பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கும் Little Minds Strong Value (LMSV) Season 3 போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலைக்கு LMSV Active School என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

By admin