இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய முதல்நன்மை
இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…
