மாகாண மட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டி
யாழ். மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டி ஆவணி மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சென் ஜோண்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்கள் பங்குபற்றிய நிலையில்…
