முறிகண்டி செல்வபுரம் குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா
கிளிநொச்சி பங்கிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 10ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி புதன்கிழமை…
