குருநகர் புனித யாகப்பர் ஆலய மண்டப திறப்புவிழா
குருநகர் புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மண்டப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா மாசி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…
