14 வயதுப் பிரிவினருக்கான SAMAPOSHA CHAMPION TROPHY காற்பந்தாட்ட இறுதிப் போட்டி
இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கம் தேசிய ரீதியில் நடாத்திய 14 வயதுப் பிரிவினருக்கான SAMAPOSHA CHAMPION TROPHY கிண்ணத்துக்கான காற்பந்தாட்ட இறுதிப் போட்டி மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்பு RACE COURSE விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்…
