Author: admin

கல்விப்பணியாற்றும் யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான கருத்தமர்வு

கல்விப்பணியாற்றும் யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான கருத்தமர்வு சித்திரை மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகி வைகாசி மாதம் 02ஆம் திகதி வரை மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. மாகாண கல்வி ஆலோசகர் அருட்சகோதரி சகாயநாயகி பஸ்ரியாம்பிள்ளை அவர்களின்…

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்ட பாடசாலை மாணவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்ட பாடசாலைகளின் 20 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி வைகாசி மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியாட்டத்தில் போட்டியிட்ட யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி சென் ஜோண்ஸ்…

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் 2026ஆம் கல்வியாண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி வைகாசி மாதம் 07ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அருட்தந்தை குயின்சன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி அதிபர் அருட்தந்தை…

“தேவதைகளின் விரல்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தையுமான அருட்தந்தை சிந்தாத்துரை அஜந்தன் அவர்களின் “தேவதைகளின் விரல்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வு வைகாசி மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட யாழ் மறைக்கோட்டப் பங்குகளின் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் வைகாசி மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலய ஆயர் ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர்…