ஆயருடனான சந்திப்புக்கள்
மெக்சிக்கோ நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட துறவற சபையான வார்த்தையின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் வைகாசி மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் மட்டக்களப்பு…
