பருத்தித்துறை புனித தோமையார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் இரத்ததான முகாம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை சென் தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இம்முகாமில் 40ற்கும் அதிகமான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin