யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 01ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை பங்குத்தந்தை அருட்தந்தை கனீசியஸ் ராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 106 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
