திருகோணமலை வெல்வேரி புனித யாகப்பர் ஆலய திருவிழாவை சிறப்பித்து ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த வெல்வேரி அரிசி ஆலை மற்றும் பண்ணை திறப்புவிழா அடி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் கலந்து ஆலையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin