சுதேச குருக்கள் தினத்தை சிறப்பித்து மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்ஸன் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குநர் அருட்தந்தை வின்செஸ்லோஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் தவக்காலத்தில் தொடர்ந்து திருப்பலியில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

திருப்பலியை மறைக்கல்வி மாணவர்கள் சிறப்பித்தனர்.

By admin