அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்ரனி யேசுதாசன் அவர்களின் அன்புத்தந்தை திரு. பாக்கியநாதன் அவர்கள் வைகாசி மாதம் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜகத் அவர்களின் அன்புத்தாயார் திருமதி மோனிகா குணபாலா அவர்கள் வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் இறைவனடி சேர்ந்தனர்.

அருட்தந்தையர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin