சிலாவத்தை புனித அன்னாள் ஆலய பங்குப்பணிமனை திறப்புவிழா வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து பங்குப்பணிமனையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

By admin