இறைமக்களுக்கு அன்புச்சேவைகள் புரியும் அன்னை திரேசா நற்பணிமன்றம் சித்திரை மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் அன்னை தெரேசா கன்னியர் மடத்தில் பணியாற்றும் அருட்சகோதரிகள் கலந்து இம்மன்றத்தினால் முன்னெடுக்கக்கூடிய பணிகள் பற்றி விளக்கமளித்தனர்.

By admin