புங்குடுதீவு சங்கத்தாங்கேணி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா மற்றும் நற்கருணைவிழா திருப்பலிகளை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமீர் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin