யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள லூர்து அன்னையின் கெபித் திருவிழா மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவேந்திரா போல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

குருத்துவக் கல்லூரி குருக்கள், மாணவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென 300க்கும் மேற்பட்டோர் திருப்பலியில் கலந்துசெபித்தனர்.

By admin