இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கு செல்வன் விக்மிலன் தெரிவு
இலங்கை தேசிய 17 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணிக்கு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் விக்மிலன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நவம்பர் 08ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை லாவோஸில் நடைபெறவுள்ள ஆசிய 17 வயதுக்குட்பட்ட கால்பந்துத்…
