மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குடுமட திருவிழா
மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குடுமட திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை பிரான்சிஸ் மரிடிகோல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.…
