இரணைமாதாநகர் பங்கில் புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பணம்
இரணைமாதாநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில யாழ். மறைமாவட்ட…
