Month: March 2026

யூனியன்குளம் புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழா

உருத்திரபுரம் பங்கின் யூனியன்குளம் புனித அந்தோனியார் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி போதை ஒழிப்பு வார சிறப்பு நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவ முதல்வர் சபை மற்றும் யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி உள்ளக பயிற்சிநெறி ஆசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த போதை ஒழிப்பு வார சிறப்பு நிகழ்வு பங்குனி மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல சுற்றுமதில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல சுற்றுமதில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

பெண் பிள்ளைகளுக்கான விடுதி திறப்புவிழா

திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளால் ஊர்காவற்துறை பிரதேசத்தில் நடாத்தப்படும் பெண் பிள்ளைகளுக்கான விடுதியின் கட்டுமான புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. விடுதி முதல்வர் அருட்சகோதரி தயாநாயகி செபமாலை அவர்களின்…

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக வீதி நாடகம்

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தினால் நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி நாடகம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய முன்றலில் நடைபெற்றது. மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…