கட்டைக்காடு பங்கில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வைத்தியர் அமைப்பின் ஏற்பாட்டில் கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது. கழக தலைவர் மருத்துவ கலாநிதி டினேஸ் கூஞ்ஞ…
