கடற்கரை சிலுவைப்பாதை தியானம்
நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் வழிநடத்தலில் புனித ஆசீர்வாதப்பர் மற்றும் குழந்தை இயேசு இளையோர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இத்தியானம் கொம்பனி வீதியில் ஆரம்பமாகி…
