யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு இயக்குநராக அருட்தந்தை அகஸ்ரின்
யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு இயக்குநராக அருட்தந்தை அகஸ்ரின் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் அண்மையில் நியமனம் பெற்றுள்ளார். யாழ். மறைமாவட்டத்தின் ஓர் அங்கமான இவ் ஆணைக்குழு கடந்த காலங்களில் அருட்தந்தை மங்களராஜா அவர்களின்…
