Month: March 2026

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2027ஆம் கல்வியாண்டு விண்ணப்பங்கள்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2027ஆம் கல்வியாண்டு தரம் ஒன்று மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு மாசி மாதம் முதலாம் திகதியிலிருந்து 2022ஆம் ஆண்டு தை மாதம் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாமெனவும் விண்ணப்ப படிவங்களை…

இளவாலை புனித யாகப்பர் ஆலய தவக்கால தியானம்

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரி இராஜேஸ்வரி மற்றும் ஆசிரியை புளோரன்ஸ் ஆகியோர் கலந்து…

தர்மபுரம் பங்கில் மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பணம்

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பண நிகழ்வு பங்குனி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனாட்ல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை ஆன்மீக…

மன்னார் மறைமாவட்ட தவக்கால பாதயாத்திரை

மன்னார் மறைமாவட்ட இறைமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால பாதயாத்திரை பங்குனி மாதம் 11ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்…

“மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம்

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட “மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் உதவியுடன் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர் திரு.…