பிள்ளைகளுக்கான முதன்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல துணைப்பங்கான வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ். கொழும்புத்துறை உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 07 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin