மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 13 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin