எழுவைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை வரப்பிரகாசமாதா பிரசீடிய விழா ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், காலை, திருப்பலியும் திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும், மாலை கியூரியா அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 50 வரையான அங்கத்தவர்கள் பங்குபற்றினர்.

By admin