2020 க.பொ.த. ( உ / த ) கிறிஸ்தவ நாகரிக மதிப்பீட்டுப் பணியில் பாட இணைப்பாளராகவும் பிரதம பரிட்சகராகவும் கடமையாற்றிய பேராசிரியர் அருட்கலாநிதி ஞானமுத்து விகடர் பிலேந்திரன் அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் வாழ் நாள் பேராசிரியராக தெரிவு செய்யப்பட்டமையை கௌரவிக்கும் நிகழ்வு 02.01.2021 சனிக்கிழமை நடைபெற்றது.


கொக்குவில் இந்துக்கல்வாரியில் கிறிலதவ நாகரிக மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களால் மதிப்பீட்டுப்பணி நிறைவு நாளன்று இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
பணிக்குழு சார்பாக பிரதமயரீட்சகராகக் கடமையாற்றிய கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட் தந்தை அ.அ. நவரட்ணம் அவாகளால் நினைவுப்பரிசு வழங்கிக் கௌரவித்தார்.
அநட்தந்தை நானமுத்து விக்டர் பிலேந்திரன் அடிகளார் இலங்கையில் முதலாவது வாழ் நாள் பேராசிரியராக தெரிவு செய்யப்பட்ட கத்தோலிக்க குரு என்பதும் குறிப்பிடத்தக்கது

By admin