பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல திருவிழா

13.05.2020 காலை 7.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலமையில் நடைபெற்றது. 
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக இறைமக்கள் வழிபாடுகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படத நிலையில் திருநாள் திருப்பலி DAN TV, HOLY MARY, பகலவன் TV, வதனம் TV, இறை ஒளி TV, ஆகிய தொலைக்காட்சி, இணையத்தள தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்களுடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Your email address will not be published. Required fields are marked *